Thursday, October 20, 2016

ஏதேனும்
போதையில் இருக்கையில்
இளையராஜா பாடல்கள் அழகு

ரஹ்மானின் பாடல்களில்
ஏதோ ஒரு
போதையின் அழகு

Sunday, February 14, 2016

ஹாப்பி VALENTINES டே

நாம் காதல் பண்ணவில்லை
இது உனக்கு
அன்றே தெரிந்திருந்தது
எனக்கு
அது இப்பொழுது தான்
புரிகிறது

Thursday, August 13, 2015

பிடித்த பெண்ணிடம்
பேசும்/இருக்கும் போது

சின்ன பையனாய்
மாறி நிற்கும்
குழந்தைத்தனமான
நேரம்
மிக அழகு

மே மாத
விடுமுறை நேர
ஊரின்
நீண்ட நேர பேருந்தில்

கணமொரு தடவை
ஜன்னல் சட்டத்தில்
விரியும் ஓவியங்கள்

பிரதி
எடுக்க முடியாத
அழகிய பதிவுகள்

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)