இன்று இங்கு மழை நாள்
உனக்கு என் மேல் எப்போதும் காதல் இல்லை
எனக்கு இப்போது உன் மேல் காதல் இல்லை
ஆனால்
இது போன்ற ஒரு மழை நாளில்
உன் மேல் எனக்கு வந்த காதல் மட்டும்
இன்னும் காற்றில் ஈரமாய்... அதே இடத்தில்
என் மேல் மோதிய ஒரு மழை துளி சொன்னது
Monday, June 22, 2009
Subscribe to:
Posts (Atom)