Wednesday, December 30, 2009

எல்லா திருமண கூட்டங்களிலும்
நமக்கு பிடித்த ஒருவர் இருந்து
அந்த தருணங்களை அழகாக்கும் நிமிடங்கள்
மனதுக்குள் மழை பெய்வது போன்றது.

Wednesday, December 16, 2009

Sunday, October 11, 2009

உன்னிடம் விட்டு வைத்த
காதலின் மிச்சங்களை
மின்னலாய் வந்த ஒருவள்
முழுதாய் முடித்து வைத்தாள்.
அவளின் கிறங்கிய கண்களில்
இறங்கிய முத்தங்களில்
உனது காதல் கொஞ்சம் கரைந்துதான் போனது.

Monday, June 22, 2009

இன்று இங்கு மழை நாள்
உனக்கு என் மேல் எப்போதும் காதல் இல்லை
எனக்கு இப்போது உன் மேல் காதல் இல்லை
ஆனால்
இது போன்ற ஒரு மழை நாளில்
உன் மேல் எனக்கு வந்த காதல் மட்டும்
இன்னும் காற்றில் ஈரமாய்... அதே இடத்தில்
என் மேல் மோதிய ஒரு மழை துளி சொன்னது

Monday, April 27, 2009

Thursday, April 23, 2009

Tuesday, March 10, 2009

என் பிள்ளையவன் இன்று
'மழ' ரசிக்கையில்
என் முதல் மழை கோடுகளின்
நினைவு வாசனைகள்

The Economic Times

Rediff

Ads

Live Traffic Feed (Map View)