எல்லா திருமண கூட்டங்களிலும் நமக்கு பிடித்த ஒருவர் இருந்து அந்த தருணங்களை அழகாக்கும் நிமிடங்கள் மனதுக்குள் மழை பெய்வது போன்றது.
Wednesday, December 16, 2009
Sunday, October 11, 2009
உன்னிடம் விட்டு வைத்த காதலின் மிச்சங்களை மின்னலாய் வந்த ஒருவள் முழுதாய் முடித்து வைத்தாள். அவளின் கிறங்கிய கண்களில் இறங்கிய முத்தங்களில் உனது காதல் கொஞ்சம் கரைந்துதான் போனது.
Monday, June 22, 2009
இன்று இங்கு மழை நாள் உனக்கு என் மேல் எப்போதும் காதல் இல்லை எனக்கு இப்போது உன் மேல் காதல் இல்லை ஆனால் இது போன்ற ஒரு மழை நாளில் உன் மேல் எனக்கு வந்த காதல் மட்டும் இன்னும் காற்றில் ஈரமாய்... அதே இடத்தில் என் மேல் மோதிய ஒரு மழை துளி சொன்னது