முதல் முத்தம் என்பது
ஒரு முறை நிகழ்வு அல்ல
பருவ முட்டலின் முதல் முத்தம்
காதலியின் திருட்டு முத்தம்
உரிமையான முதல் முத்தம்
உதட்டுச்சாயத்தின் முதல் முத்தம்
ஒவ்வொரு முதல் முத்தமும்
அழகாய் மலர்கிறது
Sunday, October 14, 2012
Sunday, February 12, 2012
Tuesday, January 17, 2012
நீ என் காதலி அல்ல
என் முட்டாள் தனங்களை புரிய வைத்தவள்.
உனது வெறுப்பு
கோப விதைகளை கொண்டு தான்
நான் எனக்கான தைரியம் அதிகமும்
கொஞ்சம் வெற்றியும் விளைவித்து கொண்டேன்.
அதில் களைகளாய் கெட்ட பழக்கங்களும்.
உன்னால் தான்
பெண் தோழமையின் அத்து மீறலின் அழகும்
ஆண் தோழமையின் வரம்பும்
எனக்கு கை வந்தது.
முதல் உண்மை காதல் தோற்பது நல்லது
அதில் நீங்கள் உங்களை படிக்கலாம்
உலகம் படிக்கலாம்
நீ என் காதலி அல்ல
என் குரு.
என் முட்டாள் தனங்களை புரிய வைத்தவள்.
உனது வெறுப்பு
கோப விதைகளை கொண்டு தான்
நான் எனக்கான தைரியம் அதிகமும்
கொஞ்சம் வெற்றியும் விளைவித்து கொண்டேன்.
அதில் களைகளாய் கெட்ட பழக்கங்களும்.
உன்னால் தான்
பெண் தோழமையின் அத்து மீறலின் அழகும்
ஆண் தோழமையின் வரம்பும்
எனக்கு கை வந்தது.
முதல் உண்மை காதல் தோற்பது நல்லது
அதில் நீங்கள் உங்களை படிக்கலாம்
உலகம் படிக்கலாம்
நீ என் காதலி அல்ல
என் குரு.
Saturday, November 26, 2011
Wednesday, October 19, 2011
Subscribe to:
Posts (Atom)

