பசப்பாய் சிரிக்கும் உறவுகள்
மத்தியில்
பாசமாயும் சிரிக்கும்
சில உறவுகள்
இதனால் தான்
உறவுகளின் உன்னதம்
இன்னும் உலராமல்
இருக்கிறது
நகரத்து
அடுக்கு மாடி
கட்டிட வாழ்க்கையில்
இருக்கும்
ஒரே நிம்மதி, அழகு
மொட்டை மாடி
Copyright: ஜெனித்
— Jenith Michael Raj™ (@yjenith) March 27, 2014